ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த Mobile நூலகம் Astro Guru Book.
Astro Guru Book மூலமாக ஜோதிடத்தை எளிமையாக கற்றுக்கொள்ளலாம்.
ஆம் நிச்சயமாக Astro Guru Book மூலம் மிக எளிமையாக ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியும்.
இப்படி பல நிலைகளில் ஜோதிடம் கற்பதற்கான புத்தகங்கள் உள்ளது அதன் மூலமாக ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியும்.
ஆம் தினசரி அல்லது வாரத்திற்கு ஒரு முறை மேலும் Unlimited புத்தகங்கள் பதிவேற்றப்படும்.
தற்போது Astro Guru Book புத்தகங்கள் தமிழ் மொழியில் உள்ளது.
பிற்காலத்தில் இந்திய மொழிகளில் புத்தகங்கள் கிடைக்கும்.
Astro Guru Book எழுத்து வடிவில் எளிமையாக படிக்கும் படியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பல புத்தகங்களை தூக்கி சுமக்க வேண்டிய அவசியத்தை குறைத்து ஒரே இடத்தில் ஜோதிடம் கற்றுக்கொள்ள தேவையான வகுப்பு புத்தகங்களை தருகிறது.
Astro Guru Book மூலமாக புத்தகங்களை எளிமையாக எங்கிருந்தும் எப்போது வேண்டும் என்றாலும் படித்து ஜோதிடம் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறது.
Astro Guru Book மூலமாக எந்த ஒரு தனிப்பட்ட புத்தகத்திற்கும் பணம் செலுத்த வேண்டியது இல்லை.
சந்தாவை தேர்வு செய்து அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
Astro Guru Book சந்தா என்பது 6 மாதங்கள், 1 வருடம், 3 வருடங்கள், 5 வருடங்கள் என்று 4 பிரிவாக சந்தா பிரிக்க பட்டு இருக்கும். உங்களின் தேவைக்கு ஏற்ப சந்தாவை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆம் நீங்கள் தேர்வு செய்யும் சந்தாவை பொறுத்து கால அவகாசம் 6 மாதங்கள், 1 வருடம், 3 வருடங்கள், 5 வருடங்கள் என்று உள்ளது.
நீங்கள் சந்தாவிற்கு பணம் செலுத்திய பின்னர் சந்தா முடியும் வரை தினசரி 24 மணி நேரமும் படிக்கலாம் அதில் எந்த கால அவகாசமும் இல்லை.
Astro Guru Book பற்றி மேலும் விவரங்களை அறிய எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய
WhatsApp – 9940072637
Email - support@astrogurubook.com